சிங்கப்பூர் சீனா இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த இருதரப்பிலும் பங்காளிகள் மேம்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி பேச்சு..!!

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான அரசதந்திர உறவுகள் தொடங்கி இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவு பெற்று உள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த இரு தரப்பு தரத்தை மேம்படுத்த விரும்புவதாகவும் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையே அரச தந்திர உறவு அதிகாரப்பூர்வமாக தொடங்குவதற்கு முன்பிருந்தே இருதரப்பும் நல்ல உறவை கொண்டிருந்ததாக லீ குறிப்பிட்டுள்ளார். இந்த 30 ஆண்டுகளில் இரு நாட்டு ஒத்துழைப்பு மிகவும் ஆழமானது மிகவும் விசாலமானதாகவும் அவர் கூறினார்.

சீன நாடு சிங்கப்பூரின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும், சிங்கப்பூர் சீனாவில் ஆகப் பெரிய முதலீடு செய்யும் நாடாகவும், விளங்குவதை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 2008ம் ஆண்டு இரண்டு நாடுகளுக்கும் இடையே நான்கு மில்லியன் பேர் பயணம் செய்துள்ளனர்.

Today marks 30 years of diplomatic relations between Singapore and China. Our relationship started even before formal…

Publiée par Lee Hsien Loong sur Vendredi 2 octobre 2020

இது கடந்த 1990 ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க இது 40 மடங்கு அதிகம் என்கிறார் திரு லீ, இந்த கிருமி பரவும் சூழலில் பயணங்கள் பல நாடுகளும் தனது ஆதரவை மேம்படுத்துவதற்காக புதிய துறைகளில் அடையாளத்தைக் கண்டு வருகின்றன.

வட்டார அனைத்துலக உறவிலும் இரு தரப்பும் இணைந்து பங்களித்து வருகின்றன என்று சீன பிரதமர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீன பிரதமர் மற்றும் அரசாங்கம், சீன பொதுமக்கள் ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.