சிங்கப்பூரில் புதிதாக கிருமித் தொற்றுக்கு உள்ளானவர்கள் ஹனிபா டெக்ஸ்டைல்ஸ், பிளாசா சிங்கப்பூர் மற்றும் 26 இடங்களுக்கு சென்றுள்ளனர்..!! விவரம் உள்ளே..

சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எந்த எந்த இடங்களுக்கு செல்கிறார்கள் என தொடர்ந்து கண்காணித்து வருகின்றது சுகாதார அமைச்சகம்.

சிங்கப்பூரில் கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சென்று திரும்பிய மேலும் 26 இடங்களை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த இடங்களுக்கு கடந்த மாதம் 23 ஆம் தேதி மற்றும் இம்மாதம் 4ம் தேதிக்கு இடைப்பட்ட காலங்களில் இவர்கள் சென்றுள்ளனர்.

அந்த உணவு பானம் கடைகள் மற்றும் மூலம் அங்காடியின் நிலையங்கள் பின்வருமாறு..

Marutama Dining (75 கிலினி ரோடு)

Dopa Dopa Creamery (29 சவூத் பிரிஜ் ரோடு)

Sushi Mitsuya (60 டிராஸ் ஸ்டிரீட்)

Eunos Technolink Food Loft (11 காக்கி புக்கிட் ரோடு)

Wang Sheng Li Durian Station (513 பீஷான் ஸ்டிரீட் 13)

Ming Fa (246B அப்பர் தம்சன் ரோடு)

One Man Coffee (215R அப்பர் தம்சன் ரோடு)

Jurong West 651 Food House Pte Ltd (651 ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 61)

Albert Centre Market and Food Centre (270 குவன்ஸ் ஸ்டிரீட்)

The Daily Scoop (369 செம்பவாங் ரோடு)

East Coast Lagoon Food Village (1220 ஈஸ்ட் கோஸ்ட் பார்க்வே)

கடைத்தொகுதிகள்

Changi City Point

Sim Lim Square

ION Orchard

Food Opera @ ION Orchard

Northpoint City

Swensen’s

Jewel Changi Airport

El Fuego by COLLIN’S
Compass One

Kopitiam

Lucky Plaza

McDonald’s

Tang Plaza

TANGS

Plaza Singapura

Swensen’s

பேரங்காடிகள்மற்றும் , இதர கடைகள்

Healing Thai Massage (39 ஜாலான் புசார்)

ஹனிபா Textiles (60 சிராங்கூன் ரோடு)

Huangs 601A (601A ஜூரோங் வெஸ்ட் ஸ்டிரீட் 62)

Sheng Siong பேரங்காடி (3 இயோன் சிங் ரோடு )

NTUC FairPrice பேரங்காடி (5 இயூனோஸ் கிரெசண்ட்)

Sheng Siong பேரங்காடி (7 ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 5)

இந்த இடங்களுக்கு சென்றவர்களோ அல்லது அங்கு தங்கி இருந்தவர்களுக்கோ ஏதாவது உடல் நலக் குறைபாடு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும், இதுபோன்ற இடங்களை செல்வதை தவிர்க்கவும் என்றும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.