இதுவரை தமிழ் சினிமாவில் தேசிய விருது எந்த நடிகர்களுக்கு கிடைத்துள்ளது தெரியுமா.?

எந்த ஒரு நடிகருக்கும் தேசிய விருது என்பது மிக முக்கியமான விருது. எந்த அளவிற்கு சிறந்த நடிகராக மக்களால் பாராட்டப்பட்டாலும் அவருக்கு நிறைய ரசிகர் கூட்டம் உலக அளவில் இருந்தாலும் ஒரு நடிகரின் விருதை வைத்தே எந்த அளவிற்குத் திறமை உள்ளவர் என்பதை அறிய முடியும்.

இந்திய சினிமாவை பொறுத்த வரையில் ஒரு நடிகருக்கு மிகப்பெரிய விருதாக கருதப்படுவது தேசியவிருது ஒன்று தான். அப்படி நம் தமிழ் திரை உலகில் இதுவரை எத்தனை பேர் தேசிய விருது பெற்று உள்ளார் என்ற பட்டியல் கீழே உள்ளது.

தேசிய விருது என்பது சிறந்த கத யில் சிறந்த நடிகருக்கு கொடுக்கப்படும். இந்த கதையில் எந்த கற்பனைகளும் இருக்கக் கூடாது என்பதும் முக்கியமான ஒன்றாகும். அவரின் நடிப்பு தத்ரூபமாக இருந்தால் மட்டுமே தேசிய விருது கொடுக்கப்படும். அப்படி நம் தமிழ் சினிமாவில்

எம் ஜி ராமச்சந்திரன்
கமல்ஹாசன்
விக்ரம்
பிரகாஷ்ராஜ்
தனுஷ்
ஆகிய ஐந்து பேருக்கும் இதுவரை தேசிய விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.