சிங்கப்பூர்: மக்கள் பணியில் ஆயுதப்படை, வெளிநாட்டு ஊழியர்களிடம் கிருமித்தொற்று சோதனை நடத்த புதிய நடமாடும் சோதனைக்கூடம்..!

சிங்கப்பூர் அரசு கொரோனா கிருமித்தொற்று சோதனை நடத்த ஒரு புதிய யுக்தியை கையாண்டு உள்ளது. அதாவது சிங்கப்பூர் ஆயுதப் படை வெளிநாட்டு ஊழியர்களிடம் கொரோனா பரிசோதனை நடத்த புதிய நடமாடும் சோதனை கூடத்தை அமைத்துள்ளது.

இதற்காகவே பிரத்தியேகமாக ஆயுதப்படையில் மருத்துவ வாகனம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த வார தொடக்கத்தில் இருந்து அந்த வாகனம் தற்காலிகமாக தங்குமிடங்களில் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டு விரைவாக அதனை முடிக்கவும் சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆயுதப்படை மிகவும் துரிதமாக வேலை செய்து வருகிறது. இதனால் கொரோனா கிருமி தொற்று தொற்று பரவல் குறைய வாய்ப்புள்ளது.

Fighting as One

Engineers from The Singapore Army’s Maintenance & Engineering Support Formation, DSTA Defence Science and Technology Agency and ST Engineering jointly developed the Mobile Swab Station (MSS), which makes swab testing quicker, safer and more efficient. When deployed with the Mobile Express Scanner which helps automate data extraction from identity documents, they provide a holistic, end-to-end solution that improves the efficiency of swab testing at non-Purpose-Built dormitories. Check out the MSS, which marries the SAF’s Cross Country Ambulance, and the Singapore Swab Assurance For Everyone system into a single station that supports the nation’s fight against #COVID19.#SGUnited #SingaporeTogether

Publiée par Ministry of Defence, Singapore (MINDEF) sur Mercredi 13 mai 2020