சிங்கப்பூரில் நாளை முதல் நேரடி பள்ளி சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்… அரசு அதிரடி அறிவிப்பு …

school and college admission

சிங்கப்பூரில் கொரோன தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் செயல் பட தற்காலிகமாக தடை விதிகப்பற்றிருத்த நிலையில் நாளை முதல் உயர்நிலை பள்ளிகளிலும், தொடக்கநிலை கல்லுரிகளிலும் பயில DSA என்ற சேர்க்கை மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் Covid – 19 காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் நேரடி சேர்க்கைகளின் எந்தவித கால தாமதமும் ஏற்படாது என்று கல்வி அமைச்சகம் அறிவுத்தியுள்ளது. நேர்முக போட்டிகள் காணொளிகள் மூலம் நடைபெறும். மேலும் இசை கருவி வாசித்தல், வரைதல் போன்ற திறன்களை மேற்கொள்ள வாய்ப்புகள் வழங்கப்படும்.

மேலும் மாணவர்கள் சேர்க்கைகளின் மாணவர்கள் முந்தய குழு போட்டிகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும் என்று கல்வி அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.