ஊரடங்கு சமையத்தில் வனிதா விஜயகுமாருக்கு அடித்தது அதிர்ஷ்டம்..! என்ன தெரியுமா…?

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள்தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தற்போது வனிதா விஜயகுமார் பிக்பாஸ்ஸில் பங்குபெற்று அனைவரின் மனதிலும் இடம்பிடித்துள்ளார். வனிதா விஜயகுமாரை பொறுத்தவரையில் அவர் எப்போதுமே ஏதாவது சர்ச்சையாக பேசி சிக்கிக்கொள்வார்.

இவர் பிக்பாஸ்ஸில் பங்குபெற்றதிலிருந்து அனைவர்க்கும் ஷாக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார். வனிதா விஜயகுமார் தற்போது விஜய் டிவியில் ஷோக்களில் பங்குபெற்று வருகிறார். இவர் அடிக்கடி அனைத்து போட்டியாளர்களுடனும் சண்டையிட்டு மறுபடியும் சமாதான படுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்,.

தற்போது விஷயம் என்னவென்றால் வனிதா விஜயகுமார் புதிதாக ஒரு யூடியூப் சேனலை தொடங்கியுள்ளார். இந்த யூட்டியப சேனல் தற்போது 3 லட்சம் பின் தொடர்புகள் இறுக்கிப்பதால், இவருக்கு பெரும் மகிழ்ச்சி. ஆரம்பித்து இரண்டே மாதத்தில் இவ்வளவு பின் தொடர்பாளர்களை கொண்டுள்ளதால் வனிதாவுக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளது என்று அனைவரும் கூறிவருகின்றனர்.