இந்தியா செல்ல விரும்புவோருக்கு சிங்கப்பூர் இந்திய தூதரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோர் மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு சிங்கப்பூரில் செயல்பட்டுவரும் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது .

வைரஸ் தொற்று காரணமாக தற்போது சிங்கப்பூரில் இருந்து இந்தியா செல்ல முடியாமல் இருக்கக்கூடிய பயணிகளை மீட்டு தாயகம் அழைத்துச் செல்வதற்கான அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்காக இந்திய தூதரகத்தின் சார்பில் சிங்கப்பூரிலிருந்து இந்தியா செல்வோரின் விவரங்களை ஏற்கனவே இணையதள விண்ணப்பம் மூலம் சேகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது சிங்கப்பூரில் உள்ள இந்திய தூதரகம் வெளிநாடு செல்பவர்கள் மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது அந்த விண்ணப்ப படிவம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Addendum Registration