விமானம் மூலம் எந்தெந்த நாடுகளிலிருந்து எவ்வளவு பேரை அழைத்து வருகிறார்கள்? லிஸ்ட்

கொவிட்19:வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவிக்க கூடிய இந்தியர்களை அழைத்து வருவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

வெளிநாடு வாழ் இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்க கூடிய நாடுகளில் இருந்து அவர்களை மீட்டு வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதப்படுத்த பட்டுள்ளன.

முதல் வாரங்களில் வெளிநாடுகளில் இருந்து எந்தெந்த மாநிலத்திற்கு எத்தனை விமானங்கள், எவ்வளவு பயணிகள் அழைத்துவரப்படுகிறார்கள் என்ற விவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 64 விமானங்கள் மூலம் 12 நாடுகளிலிருந்து சுமார் 14 ஆயிரத்து 800 பயணிகளை இந்தியா அழைத்து வருவதற்கான நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது.