7 சி சீரியலில் நடித்த சிறுமிகள் தற்போது எப்படி வளர்ந்து விட்டார்கள் பாருங்களேன் …! வேற லெவல் ட்ரான்ஸ்பரமேசன்..!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது 7 சி தான். அந்த சீரியலுக்கென்றே பல குட்டி கல்லூரி, பள்ளி ரசிகர்கள் இருக்கின்றனர். கனா காணும் காலங்கள் சீரியலுக்கு அடுத்து பல பள்ளி, கல்லூரி ரசிகர்கள் இருந்தனர். இதில் நடித்த குழந்தை நட்சத்திர பிரபலங்கள் தற்போது வளர்ந்து பெரிய நடிகைகளாக மாறிவிட்டனர். அதில் இருவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலம். அதிலும் கேபிரியல்லா சினிமாவிலும், நடன நிகழ்ச்சியிலும் பிரபலம்.

இவர்களின் தற்போதைய புகைப்படங்கள் இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது. இதனை நெட்டிசன்கள் அனைவரையும் பார்த்து வியந்துள்ளனர். எப்படி இருந்த சிறுமிகள் தற்போது வளர்ந்து பெரியலாகிவிட்டனர் என்று அனைவரும் ஆச்சிரியத்தில் உள்ளனர்.