இப்படியா உடையணிவது பிரபல சினி மற்றும் சீரியல் நடிகையை வெச்சு செய்யும் நெட்டீசன்கள்…! இந்த வயதில் கிளாமர் தேவையா..?

பாக்யராஜ் நடிப்பில் வெளியான “வீட்ல விஷேசங்க” படத்தில் நடித்தவர் நடிகை பிரகதி. இவர் தமிழை விட தெலுங்கு சினிமாவில் நிறைய படங்களில் நடித்துள்ளார். பிரகதி அரண்மனை சீரியலில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள மாமியார் கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் அதிகளவில் சீரியலில் நடித்துவருகிறார். இவர் கடந்த வாரம் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இணையத்தில் செம்ம வைரலானார். ப்ரகதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவர் இணையத்தில் அடிக்கடி தான் ஒர்கவுட் செய்யும் வீடியோவை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

தற்போது ஒக்கவுட் செய்யும் புகைப்படம் ஒன்றையும் நேற்று வெளியிட்டுள்ளார். இதில் கிளாமராக உடையணிந்து காணப்படுவதால் நெட்டீசன்கள் எதிர்மறையாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..

View this post on Instagram

Natarajasana got right🤩

A post shared by Pragathi Mahavadi (@pragstrong) on