தமிழ் திரையுலகின் பல்கலை நாயகன் -ஜாகுவார் தங்கம் பிறந்தநாள் சிறப்பு செய்தி.

திரையுலகைப் பொறுத்தவரையில் திரையில் தோன்றுபவர்கள் மட்டுமே பெரும் பிம்பமாக ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறார்கள் .திரையில் இருக்கக்கூடிய கதாநாயகர்களை பெரும் பிம்பமாக காட்டக் கூடியவர்களில் முதன்மையானவர்கள் சண்டைப் பயிற்சியாளர்கள் .

திரைக்குப் பின்னால் இருந்து பணிபுரிவதால் என்னவோ சண்டைப் பயிற்சியாளர்களின் கடும் உழைப்பும் அவர்கள் படும் துயரமும் திரைக்கு முன் அமர்ந்து பார்க்கக்கூடிய ரசிகர்களின் மத்தியில் தெரியாமலேயே போய்விடுகிறது .

மக்கள் சேவையே மகேசன் சேவை என்று தமிழ்த் திரையுலகம் மட்டும் அல்லாமல் அனைத்து வகையிலும் சமூக சேவை செய்து வரும் திரைப்பட சண்டைபயிற்சியாளர்,மற்றும் சமூக ஆர்வலர் திரு. ஜாகுவார் தங்கம் அவர்களின் பிறந்தநாள் சிறப்பு செய்தி தொகுப்பு.

Director:Dhayanandhan And Master Jaguar Thangam

ஜாகுவார் தங்கம் இன்று 28- 4-2020 பிறந்தநாள் புரட்சித் தலைவர் மாண்புமிகு முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் சுமார் 27 விதமான சண்டை கலைகளை திறம்படக் கற்று பல பரிசுகளை வென்றவர் சிலம்பாட்டத்தில் நான்குமுறை தமிழ்நாடு சிறந்த சிலம்பாட்ட வீரன் என்ற பட்டம் பெற்றவர் ஒரு தடவை சவுத் இந்தியாவில் சிறந்த சிறந்த சிலம்பு வீரன் என்ற பட்டம் பெற்றவர்கள் மாணவர்கள் ரஷ்யா சிங்கப்பூர் மலேசியா இலங்கை இன்னும் பல வெளிநாட்டு மாணவர்கள் இவரிடம் கற்றுத்தேர்ந்து உள்ளவர்கள் கராத்தே சண்டையில் ஐந்தாவது பிளாக் பெல்ட் பட்டம் வென்றவர் நௌஷாத் சுற்றுவதில் இவருக்கு இவரே நிகரென்று பொதுமக்களால் பெரிதும் பாராட்டுப் பெற்றவர் ஒரு நாளைக்கு 3 ஆயிரம் தந்தாலும் 5 ஆயிரம் பறக்கும் எடுத்து திருச்சி மாநகரத்தில் பட்டம் வென்றவர் சிலம்பத்தில் 2 வாளெடுத்து சுழலும் இவருக்கு நிகர் இவரே என்று பல ஆசைகளும் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களும் குறிப்பாக நம்பியார் சாமி பி எஸ் வீரப்பா மனோகர் கவர்ச்சியுடன் கேட்கணும் மனோரமா ஆட்சி விஜயசாந்தி போன்றவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர் குறிப்பாக புரட்சித்தலைவர் அவர்களிடம் நேரடியாக அவர் வீட்டிலே பலமுறை செய்து காண்பித்து மிகவும் பாராட்டப்பட்டவர் இவர் மூலமாக திரைத்துறைக்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர் அவரிடம் கற்ற மாணவர்கள் சுமார் 18 ஆயிரம் பேருக்கு மேல் அதில் விஜயகாந்த் விஜய் சரத்குமார் பிரசாந்த் விக்னேஷ் விஜயசாந்தி நமிதா கலைஞர் பேரன் உட்பட பல போலீஸ் அதிகாரிகள் நிறைய இளைஞர்கள் பல அரசியல் தலைவர்கள் இன்னும் நிறைய வீடுகளும் உள்ளன சண்டையில் இவர் எப்படி வேகமும் அதேபோல் அடுத்தவருக்கு உதவுவதிலும் வேகம் உள்ளவர் உதாரணமாக கஜா புயல் காரணமாக முதன்முதலாக இரண்டு லாரி முழுவதுமாக மக்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையானதை சுமார் நான்கு நாட்கள் இரவு பகல் பாராமல் உதவி புரிந்தவர் சுனாமி நேரத்தில் பல இடங்களுக்கு நேரில் சென்று உதவி புரிந்தவர் இப்ப வந்திருக்கும் விச தூரத்திற்கும் நிறைய உதவிகள் செய்து கொண்டிருப்பவர் அனைத்து தலைவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமான நட்பு உள்ளவர் அனைத்து தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் கதாநாயகி அவரிடம் நட்புடன் இருப்பவர் அதற்கு உதாரணம் இவர் மகன் திருமணத்திற்கு அனைத்து தலைவர்களும் அனைத்து திரையுலக நண்பர்களும் நடிகர்களும் வந்ததே சாட்சி இவர் அறிந்து படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர் என்ற பட்டம் வாங்கியவர் தங்கபதக்கம் வாங்கியவர் இவரிடம் இருந்து சென்ற பலபேர் சிறந்த ஸ்டண்ட் இயக்குனர்களாக இன்றும் உள்ளனர் இவர் தமிழ் மீதும் நம் நாட்டு மீதும் அடங்காத பற்று கொண்டவர் இவர் பணியாற்றிய படங்கள் சுமார் 1600 க்கும் மேற்பட்ட அனைத்து மொழிகளிலும் பணியாற்றியவர் சுமார் 4000 பாடல்களுக்கு மேல் டூப் நடிகராக ஸ்டண்ட் நடிகராக நடித்து பெயர் வாங்கியவர் இந்த வயதிலும் தனது உடம்பை தேக்கு மரமாக வைத்திருப்பவர் இவர் ஏழை மகளுக்கு திருமணம் செய்ய முடியாமல் இருந்தவர்களுக்கு சுமாராக ஆயிரம் பேருக்கு மேல் தனது செலவில் திருமணத்தை செய்து வைத்தவர் சித்தர்கள் பல பேரிடம் சித்த வைத்தியம் கற்றவர் வர்ம ஆசான் பலரிடம் வர்மம் கற்றவர் இவர் வேகத்தில் சிறுத்தை போன்ற இருந்ததனால் இவரின் பெயரை ஜாகுவார் தங்கம் என மிகப் பெரிய இயக்குனர் ஒருவர் இந்தி படத்தில் வைத்தது குறிப்பிடத்தக்கது இன்று இருக்கும் இரண்டு இயக்குனர்களில் 75% இவரின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.