நடிகை ஜோதிகாவின் சர்ச்சை பேச்சுக்கு சூர்யா விளக்கம்.

தமிழ் திரைப்பட நடிகை ஜோதிகா கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தஞ்சை பெரிய கோவில் பற்றிய சர்ச்சை கருத்து ஒன்றைத் தெரிவித்தார் இது சமூக ஆர்வலர்கள் மற்றும் ஆன்மீக சிந்தனையாளர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதிகாவின் சர்ச்சை கருத்து தொடர்பாக ஆன்மிக சிந்தனை யாளர்கள் மற்றும் இந்து அமைப்பினர் பெருவாரியான அவர்கள் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் நடிகை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யா இது சம்மந்தமாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் விளக்க அறிக்கை இதோ .