இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் போலவே இருக்கும் அவரது மகனின் புகைப்படத்தை பாருங்களேன்.. இதோ அந்த புகைப்படம்..

Harris Jayaraj

ஹாரிஸ் ஜெயராஜ், தமிழ் சினிமாவில் முக்கிய இசை அமைப்பாளர்களின் இவரும் ஒருவர். அவர் “மின்னலே” என்ற தமிழ் படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகம் ஆனார். அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் இசை அமைத்துள்ளார். இவர் இசைக்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருந்து வருகின்றனர். அவர் இசையில் வெளிவந்த அனைத்து பாடல்களுமே மக்களால் இன்றளவும் ரசிக்கப்பட்டு வருகிறது.

இவர் படத்தில் வெளிவரும் பாடல்களில் ஒரு பாடல் கண்டிப்பாக ஹம்மிங் மெலடி பாடல்களாக இருக்கும் அதுவும் ரசிகர்களிடையே ரசிக்கப்பட்டு ஹிட் பாடல்களாகவே இருக்கும். அவர் இசையமைத்து கடைசியாக வெளிவந்த காப்பான் திரைப்படத்தில் அவர் மகள் கரேன் நிகிதாவிற்கு ஒரு பாடல் பாட வாய்ப்பளித்துள்ளார். அவர் குடும்ப புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…