ஏழை மக்களுக்கு எதிர்பாரத நேரத்தில் வாரி வழங்கிய அமீர் கான்… மகிழ்ச்சியில் மக்கள்…

Ameer khan

உலகம் முழுவதும் கொரோன வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சொல்கிறது. மேலும் அரசு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து மக்களை பாதுகாத்து வருகிறது. பின்பு இந்தியா முழுவதும் மே 3 ம் தேதிவரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் ஒருவேளை உணவிற்காக அல்லல்பட்டு வருகின்றன.

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர் கான் கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து உள்ளார். தற்போது டெல்லியில் ஒரு பகுதியான கடந்தஹ் எனும் பகுதியில் கடந்த 23 ம் தேதி இரவு ஒரு லாரி வந்ததாகவும் அந்த லாரி முழுவதும் ஒரு கிலோ கோதுமை மாவு பாக்கெட்களாக இருந்து உள்ளது.

அந்த லாரியில் சில வாலிபர்கள் இங்கு கோதுமை மாவு இலவசமாக கொடுக்க படுகிறது யார் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்
ஆனால் ஒரு கிலோ மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். சில கொஞ்சம் வசதியானவர்கள் ஒரே கிலோ தானே என்று வாங்கவில்லை. ஆனால் ஏழை எளிய மக்கள் மட்டும் வரிசையில் நின்று கோதுமை மாவு பாக்கெட்டை பெற்றுள்ளார்.

மேலும் மக்கள் வீட்டிற்கு சென்று கோதுமை மாவை திறந்த பொழுது அதில் ரூ.15000 இருந்ததை கண்டு மகிழ்ச்சி அடைத்தனர். இந்த திட்டத்தை மறைமுகமாக செய்தது நடிகர் அமீர் கான் தான் என்று இந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.

Bollywood actor Aamir Khan actually found a unique way to help the poor people.He filled a truck carrying a bag of…

Publiée par Nabkaar jammat sur Samedi 25 avril 2020