நடிகை நதியாவின் மகள்கள் இவ்ளோ அழகா… அழகில் தாயை மிஞ்சிய மகள்கள்… இதோ புகைப்படம் உள்ளே…

nadhiya

தமிழ் சினிமாவில் முன்னணி தமிழ் சினிமாவில் 80 களில் கொடிகட்டி பறந்தவர் நடிகை நதியா. அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் “பூவே பூச்சூடவா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். நடிகை நதியாவிற்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் இருந்து வருகிறது. மேலும் அவர் அன்று பாத்தது போலவே என்றும் அப்படியே தனது அழகை பாதுகாத்து வருகிறார்.

அவர் தமிழில் சினிமாவில் ரீன்ட்ரி கொடுத்த படம் M .குமரன்S/o மஹாலக்ஷ்மி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்திருப்பார். அந்த படத்திற்கு பிறகு தாமிரபரணி, சண்டை, பட்டாளம் போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகை நதியாவிற்கு 1988 ம் ஆண்டு திருமணம் ஆகி அவருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர். இருமகள்களின் புகைப்படம் உள்ளே..