விஜய் சேதுபதி ரசிகர்களுக்காக இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியீட்ட எக்ஸ்க்ளுசிவ் புகைப்படங்கள்!!

விஜய் சேதுபதியின் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடிதான் இந்த திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கியிருந்தார் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிகை ராதிகா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு பாண்டியன் என பெயரிடப்பட்டிருந்தது இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் பாண்டிச்சேரி மற்றும் சென்னையில் படமாக்கப்பட்டது.

நானும் ரவுடிதான் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் உடைய அனைத்து புகைப்படங்களையும் தற்போது விஜய்சேதுபதி ரசிகர்களுக்காக வெளியிட்டிருக்கிறார் திரைப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் அந்த எக்ஸ்குளூசிவ் புகைப்படங்கள் இதோ உங்களுக்காக.