T.Shirt அணிந்து கொண்டு செம்ம ஸ்டைல் ஆக போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டார் முல்லை… புகைப்படம் உள்ளே…

vj chitra

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல் பாண்டியன் ஸ்டார். இந்த சீரியலில் முல்லை மற்றும் கதிர் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்தமான ஜோடி. அவர் ஆரம்ப கட்டத்தில் VJவாகவும் மற்றும் தொகுப்பாளராகவும் இருந்தார். அவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்ட்டிவ் உள்ளார். இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவார்.

நடிகை சித்ராவின் உடை, சிகை அலங்காரங்களை காணவே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அவர் கொரோன ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தே பல போட்டோஷூட் நடத்தி இணையதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட புகைப்படம் இதோ…