நடிகை ஜோதிகாவின் சர்ச்சை பேச்சுக்கு புற்றுப்புள்ளி வைத்த நடிகர் விஜய் சேதுபதி…விபரம் உள்ளே…

jothika

நடிகை ஜோதிகா சமீபத்தில் கலந்து கொண்ட JFW விருது வழங்கும் விழாவில் அவர் பேசுகையில் தஞ்சை பெரிய கோவில் உண்டியலில் போடும் பணத்தை மருத்துவமனைக்கும், பள்ளிக்கூடங்களுக்கும் பணம் கொடுத்து உதவலாமே என்று கூறியிருந்தார். மேலும் மருத்துவமனைகளிலும், பள்ளிக்கூடங்களிலும் நல்ல முறையில் பராமரிக்கலாமே என்றே கூறியிருந்தார். மேலும் இந்த பதிவை கண்ட பலரும் நடிகை ஜோதிகாவை கடுமையாக தீட்டிவருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை ஜோதிகாவிற்கு ஆதரவாக பதிவு ஒன்று இணைய தளத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த தகவலை நடிகர் விஜய் சேதுபதியிடம் கேட்ட பொழுது நடிகை ஜோதிகாவின் பேச்சு மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்ப்பை புரிந்து கொண்டு நான் அவர் கூறவில்லை என்றும் இது யாரோ தவறாக பதிவிடப்பட்டுள்ளது என்ற விளக்கம் கொடுத்துள்ளார்.