நடிகை குஷ்பூ சிறுவயதில் எவளோ அழகாக உள்ளார் என்று நீங்களே பாருங்களேன்…

kushboo

தமிழ் சினிமாவில் 80 களில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை குஷ்பூ. அவர் தமிழ் சினிமாவில் “வருஷம் பதினாறு” என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார். அவர் கணவன் சுந்தர். சி இயக்கம் படங்களுக்கு தயாரிப்பாளராகவும் உள்ளார். முன்பு குஷ்பூ என்றே தனி ரசிகர் பட்டாளமே இருந்தன. அவரின் பெயரில் குஷ்பூ இட்லி என்று இன்றளவும் பேசப்பட்டு வருகிறது.

மேலும் அவர் பல டிவி ஷோக்கள் மற்றும் டிவி சீரியல்களை இயக்கி வருகிறார். தற்போது அவர் நடித்து சன் டிவியில் ஒளிபரப்பாகும் “லட்சுமி ஸ்டார்” என்ற சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது நடிகை குஷ்பூவின் மகள்கள் அவந்திக்கா மற்றும் ஆனந்திகா என்று இரு மகள்கள் உள்ளன. அவர்களின் புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. நடிகை குஷ்பூ சிறுவயதில் உள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.