மொட்டை அடித்த சுந்தர் .சி பட நடிகை…புகைப்படம் உள்ளே…

jothimayi

தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்திக் கடந்த 2006 ம் ஆண்டு வெளியான திரைப்படம் “தலைநகரம்”. இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜோதிர்மயி ஆவர். இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி பெரிதளவில் ஹிட் அடித்தது. நடிகை ஜோதிர்மயி ஜீவனுடன் “நான் மஹான் அல்ல”, விஜயகாந்துடன் ” சபரி” உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகை ஜோதிர்மயி மலையாள மொழியில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அவர் கடந்த 2004 ஆண்டு நிஷாந்த் குமார் என்றவரை திருமணம் செய்து கொண்டு பின்பு விவரத்தும் செய்துள்ளார். மேலும் 2015 ம் ஆண்டு அமல் நீராட் என்பவரை திருமணம் செய்துள்ளார்.பிறகு சினிமாவில் நடிக்க

தற்போது தீடிரென்று மொட்டை அடித்துள்ள புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் திகைத்துள்ளார்.