ஷாஜகான் படத்தில் விஜய் கூட நடித்த நடிகை தற்போது எப்படி உள்ளார் தெரியுமா…?

விஜய் நடித்த படம் ஷாஜகான், இதில் விஜய் நடிகை ரிச்சா பல்லட்டை ஒருதலையாக காதலிப்பார். இந்த படம் தமிழ் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

நடிகை ரிச்சா குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆனவர். அதன் பிறகு பெரிய நடிகையாக வளர்ந்தவர். தமிழ் சினிமாவில் இவருக்கு நிறைய படவாய்ப்புகள் வரவில்லை. இவர் நடித்த ஒருசில படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் ஜெயம் ரவியுடன் நடித்த சம்திங் சம்திங் படம் இவரது நடிப்பு பேச பட்டது.

இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் தற்போது இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.