தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சீவி தனது அம்மாவிற்காக என்ன செய்துள்ளார் என்று பாருங்களேன் … ஆச்சரியத்தில் மக்கள் …

Chiranjeevi cook for mother

உலகம் முழுவதும் கொரோன தொற்று காரணமாக மக்கள் அல்லல்பட்டு வருகிறது. ஆகையால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோன தொற்று அதிகமாகிக்கொண்டே செல்கிறது. தற்போது தொற்று காரணமாக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து மக்களை பாதுகாத்து வருகிறது.

மேலும் சினிமா பிரபலங்கள் தினமும் வீட்டில் தனது குடும்பத்துடன் கூடிய விடீயோக்களை பதிவிட்டு வருகின்றனர். தற்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி அவர்கள் கொரோன தொற்று காரணமாக வீட்டிலேயே தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் சூப்பர்ஸ்டார் சீரஞ்சீவி Vaccum Cleaner வைத்து வீட்டை சுத்தம் செய்வதும். மேலும் அவர் அம்மாவிற்கு தோசை சுட்டு கொடுத்ததும் உள்ளார். சூப்பர்ஸ்டார் சீரஞ்சீவி அம்மா அவருக்கு ஆசையை தோசை ஊட்டிவிடும் விடியோவை பதிவிட்டு உள்ளார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் மிகவும் ஆச்சரியத்தில் திகைத்துள்ளார். இதோ அந்த வீடியோ …