நடிகை சாய் பல்லவி தனது தங்கைக்கு கொடுத்த Birthday Surprise என்னவென்று பாருங்களேன்… ஆச்சரியத்தில் ரசிகர்கள் …

நடிகை சாய் பல்லவி ப்ரேமம் என்ற படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அவர் தெலுங்கு, மலையாளம், தமிழ் மொழிகளில் நடித்து குறுகிய காலத்திலேயே தனக்கென்று ஒரு தனி ரசிகர்களை கொண்டுள்ளார்.

சாய் பல்லவி நடித்து வெளிவந்த ப்ரேமம் திரைப்படத்தில் “மலர் டீச்சர்” என்று கதாபாத்திரம் பெரிதளவில் ரசிகர்களிடையே பேசப்பட்டது. தெலுங்கு திரையுலகில் இவர் நடித்த பல படங்கள் பெரியளவில் ஹிட் அடித்துள்ளது. மேலும் இவர் தமிழ் திரையுலகில் நடித்து வெளியான “NGK “, மாரி 2 போன்ற படங்கள் பெரிதளவில் வெற்றிபெறவில்லை என்றே கூறலாம்.

இந்தநிலையில் தனது தங்கையின் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லும் விதமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிறு வயதில் எடுத்த புகைப்படத்தை சாய் பல்லவி அவரது தங்கையை இடுப்பில் தூக்கி வைத்துள்ள புகைப்படைத்தை வெளியிட்டு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் குரங்கு என்று செல்லமாக கூறியுள்ளார். இதோ அந்த புகைப்படம்.