விழா மேடையில் வாயை கொடுத்து மாட்டிக்கொண்ட நடிகை ஜோதிகா… விவரம் உள்ளே…

jothika big temple issue

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ஜோதிகா. அவர் சினிமாவில் ஆரம்பம் முதல் இன்று வரை நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தார். அவர் கடந்த 2006 ம் ஆண்டு சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு அவர் சில காலம் சினிமா துறையில் இருந்து கொஞ்சம் விலகி இருந்தார். தற்போது 36 வயதினிலே படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

நடிகை ஜோதிகா தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் JFW விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விருது வழங்கும் விழாவில் முன்னணி நடிகர்கள், நடிகைகள் மட்டும் பலர் கலந்துகொண்டனர். அந்த விழாவில் நடிகை ஜோதிகா ” நான் தஞ்சாவூர் ஷூட்டிங் சென்று இருந்தேன் அப்போது தஞ்சை பெரிய சுற்றி பார்த்தேன் கோவில் மிகவும் அழகாக இருந்தது. பின்பு தஞ்சையில் ஒரு மருத்துவமனைக்கு சென்று இருந்தேன் அங்கு பார்த்த விசயத்தை சொல்ல முடியவில்லை. மேலும் கோவில் உண்டியலில், பராமரிப்பு பணிக்கு, பெயிண்ட் பணிக்கு போன்ற பணத்தை பள்ளிகளிலும், மருத்துவமனைக்கும் கொடுத்து உதவலாமே என்று கூறியுள்ளார்.

சிலர் ஜோதிகாவின் கருத்தை சிலர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சன படுத்தி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…