கொவிட் 19: சிங்கப்பூர் சமீபத்திய நிலவரம்.

கொவிட்-19: ஏப்ரல் 17 நிலவரம்

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 623

  • கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில், வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 1
  • சமூகத்தில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 27 (22 சிங்கப்பூர்வாசிகள், 4 பேர் வேலை அனுமதிச் சீட்டு உடையோர், ஒருவர் வெளிநாட்டவர்)
  • வேலை அனுமதி அட்டை உடையோர் (ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிப்போர்): 37
  • வேலை அனுமதி அட்டை உடையோர் (ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிப்போர்): 558

புதிய சம்பவங்களில், 69 விழுக்காடு, முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவை; மற்றவை தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் நிலையில் உள்ளன

இதுவரை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 5050

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர்: 2,113 (தீவிர சிகிச்சைப் பிரிவில், 22 பேர்)
  • சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில்: 2,218
  • உயிரிழப்பு: 11
  • இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்: 708 (இன்று: 25)

கொவிட்-19 கிருமித்தொற்றால் 95 வயது சிங்கப்பூரர் மாண்டார்

மேல் விவரங்கள்: