Covid19 சமீபத்திய சிங்கப்பூர் நிலவரம்.

கொவிட்-19: ஏப்ரல் 15 நிலவரம்

புதிதாகக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 447

  • கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டு, வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள்: 0
  • உள்ளூரில் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 38
  • வேலை அனுமதி அட்டை உடையோர் (ஊழியர் தங்கும் விடுதிகளில் அல்லாது பிற இடங்களில் வசிப்போர்): 5
  • வேலை அனுமதி அட்டை உடையோர் (ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் வசிப்போர்): 404

புதிய சம்பவங்களில், 68 விழுக்காடு, முன்னர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட குழுமங்களுடன் தொடர்புடையவை; மற்றவை தொடர்புகளின் தடங்களைக் கண்டறியும் நிலையில் உள்ளன

இதுவரை கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டோர்: 3,699

  • மருத்துவமனையில் சேர்க்கப்பட்டோர்: 1,496 (தீவிர சிகிச்சைப் பிரிவில், 26 பேர்)
  • சமூக மருத்துவ சிகிச்சை வசதிகளில்: 1,540
  • உயிரிழப்பு: 10
  • இதுவரை மருத்துவமனையிலிருந்து வெளியேறியோர்: 652 (இன்று: 41)

மேல் விவரங்கள்: go.gov.sg/moh15apr