சிங்கப்பூர் கொவிட்-19: பொதுப் பேருந்து, ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள்.

ஏப்ரல் 16

கொவிட்-19: பொதுப் பேருந்து, ரயில் சேவை நேரங்களில் மாற்றங்கள்

🚌 ஏப்ரல் 15 முதல், பேருந்து சேவைகளின் எண்ணிக்கை மாற்றப்படும்; குறிப்பிட்ட பேருந்து சேவைகள் தற்காலிகமாக ரத்துசெய்யப்படும்

🚈 ஏப்ரல் 17 முதல், ரயில் சேவை நேரங்கள், எண்ணிக்கைகள் குறைக்கப்படும்

🚨 பொய்ச் செய்திகள் குறித்துக் கவனம்

❌ காவல்துறை, பாதுகாப்பான தூர இடைவெளியை அமல்படுத்த சாலைகளிலும் வீடுகளிலும் சோதனைகள் மேற்கொள்வதாகப் பொய்த் தகவல்கள் பரவி வருகின்றன

✅ சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காகக் காவல்துறை சாலைகளில் சோதனை மேற்கொள்கிறது

✅ வீடு ஒன்றில் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாகக் காவல்துறையினர் அங்குச் செல்ல நேரிட்டது

👮‍♂️ இருப்பினும், பாதுகாப்பான தூர இடைவெளி சார்ந்த நடவடிக்கைகளை மீறுவோருக்கு எதிராகக் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளும்

‼️ மோசடித் தொலைபேசி அழைப்புகள் குறித்துக் கவனம்

தொலைபேசி அழைப்புகளின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தால், அவற்றைச் சரிபார்க்க, சுகாதார அமைச்சை, 1800-333-9999 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்

go.gov.sg/spf13apr