விஜய் டிவி ரக்சன் உடன் இணைந்த ஜாக்குலின் புகைப்படம் உள்ளே!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சியின் தொகுப்பாளர்கள் ரக்ஷன் ஜாக்குலின் ஆகியோர் இணைந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தனர் .

இவர்களின் வேடிக்கையான பேச்சுகளும் இவர்களின் நெருங்கிய பழக்கமும் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஒரு செய்தி இருந்துவந்தது .இதற்கிடையில் சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தில் இருவரும் இணைந்தனர் ஒரு காட்சியில் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார் நடிகை ஜாக்குலின்.

இவர்கள் இருவரும் காதலிக்கிறார்களா திருமணம் செய்யப் போகிறார்களா என்ற விஷயம் மட்டும் ரகசியமாகவே உள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.