கொரோனா காற்றில் பரவுமா? மருத்துவர் சௌந்தர்யாவின் விளக்க காணொளி !!

தற்ப்போது வைரஸ் பரவலை விட மிக வேகமாக பரவி வருகிறது நோய் தொற்று பற்றிய வதந்திகள். தவறான தகவல்கள் மூலம் பொதுமக்களுக்கு பீதி ஏற்படுவதை தவிர்க்க அரசு பல்வேறு முயற்ச்சிகளை எடுத்து வருகிறது. குறிப்பாக விழிப்புணர்வு காணொளிகள் தொலைக்காட்சிகளில் விழிப்புணர்வு  பாடல்கள் என அரசு எடுத்து வரும் முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செயல்பாடுகளும் இதில் அடங்கும் .இதையும் மீறி பல்வேறு தவறான தகவல்களும் மக்களிடம் செல்கின்றது அதனை தவிர்க்கும் வகையில் பல்வேறு மருத்துவர்களும் தங்களின் பங்கிற்கு விழிப்புவுணர்வு காணொளிகளை வெளியிட்டு வருகின்றனர் .கொரோனா வைரஸ் காற்றில் பரவுமா முக கவசங்களை எப்படி பாதுகாப்பான முறையில் எப்படி பயன்படுத்துவது என மருத்துவர் சௌந்தர்யா இந்த வீடியோ மூலம் விளக்குகிறார் ..