சன் டிவி, விஜய் டீவிக்கு செக் வைத்த தூர்தர்சன்…! இதுதான் காரணம்…!

ஒரு காலத்தில் பெரும்பாலும் எல்லாரும் துதர்சன் தான் பார்ப்பார். அதில் வரும் செய்திகள், பாடல்கள், மற்றும் வாரம் ஒரு முறை வெளியாகும் படத்திற்கு ரசிகர்கள் அதிகம்.

ஆனால் தற்போது மக்கள் அனைவரும் பார்க்கும் தொலைக்காட்சிகள் சன் டிவி, விஜய் டிவி, ஜீ டிவி ஆகியன. இந்த தொலைக்காட்சிகளுக்கு தான் தற்போது கடும் போட்டி நிலவுகிறது.

தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக மக்கள் அனைவரும் பொழுதுபோக்கிற்காக டிவி பார்த்து பொழுதை கழித்து வருகின்றனர். தற்போது துதர்சனில் பழைய கதைகளான ராமாயணம் போன்ற சீரியல்கள் போடுவதால் எல்லோரும் இதை பார்க்கின்றனர். மேலும் சக்திமான் தொடரும் போட இருப்பதால் இதன் காரணமாக இதன் TRP ஏறியிருக்கிறது.

இது வரை இல்லாத அளவில் சன் டிவி, விஜய் டீவியை ஓரம் தளி இருக்கிறது துதர்சன். இதனால் என செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றது மற்ற சேனல்கள்.