போட்டி போட்டுகொண்டு புகைப்படங்களை வெளியிடம் சின்னத்திரை நாயகிகள்..

தற்ப்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது . சினிமா நட்சத்திரங்களும் வீட்டிற்குள் அடைந்து கிடக்கின்றனர் அவர்களும் தங்களின் பங்கிற்கு சமையல் விடீயோக்கள் வித விதமான மேக்கப் புகைப்படங்களை போட்டி போட்டு தங்களது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர் குறிப்பாக விஜய் டிவி ,சன் டிவி சின்னத்திரை நட்சத்திரங்கள் இதில் முதலிடம் அவர்களின் புகைப்பட தொகுப்பு இதோ உங்களுக்காக .