சிங்கப்பூர்: பிள்ளைகள் முன்பாக மனைவியை தாக்கிய நபர் …? pin என்னாது தெரியுமா..?

கணவன் மனைவி உறவு என்பது “இருமனம் இணையும் திருமணம்” விட்டுக்கொடுத்து வாழ்வது.அதில் சண்டைகள் வருவது இயல்பு. ஆனால் சந்தேகம் என்பது வருவது கூடாது. வாழ்க்கையை அளித்து விடும் அதில் இவரும் ஒருவர்.

ஜொஹானன் ஜொஹாரி (Johannan Johari) என்ற அந்த 36 வயது ஆடவர் அவரது 35 வயது மனைவியுடனும், இரண்டு பிள்ளைகளுடனும் வாழ்ந்து வந்தார். மனைவின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர்,தாக்கத் தொடங்கினார்.அவர் குழந்தைகள் முன்பு கண்மூடி தனமாக தாக்கி உள்ளார். சிறிது நேரத்தில் மயக்கமுற்ற மாது பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதனைக்கண்டு குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர். விமானச் சிப்பந்தியாகப் பணியாற்றும் ஜொஹாரிக்கு சில கட்டுப்பாடுகளின் கீழ் வெளிநாடு செல்லத் தற்போது அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி தண்டனை விதிக்கப்படும் .

வேண்டுமென்றே ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்திய குற்றத்தினை ஒப்புக்கொண்டதால் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 5,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.